korg top cover

korg top cover mob

east cultureal

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் தமிழ்இலக்கிய விழா கல்முனைமாகரில் எதிர்வரும் 31ஆம் திகதியும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் 2ஆம் திகதிகளில் நடாத்தப்படுமென கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

31ஆம் தகிதி காலை பாரிய பண்பாட்டுப்பபேரணியொன்று மருதமுனை அல்மனால் மகா வித்தியாயலமுன்றலில் இருந்து ஆரம்பித்து கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை வரை நடாத்தப்படவுள்ளது.

மேலும் ஆய்வரங்கு கவியரங்கு சிறப்புமலர் வெளியீடு மற்றும் விருது வழங்கும் இறுதிநாள் விழாவும் கல்முனை மகுமூத் மகளரிர்கல்லூரி மற்றும் உவெஸ்லிக்கல்லூரிகளில் நடைபெறும்.தமிழ்பேசும் இருஇனங்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் அங்கு மேடையேறவுள்ளன.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை