korg top cover 0 thwww

karaitivu logo mobile

உலக ராமகிருஷ்ண மிசன் தலைவர் வருகின்ற 27ம் திகதி காரைதீவிற்கு வருகை தரவுள்ளார் அதற்கான ஏற்பாடுகள் சம்பந்தமாகன கலந்துரையாடல் இன்று 16.07.2017 காரைதீவு ராமகிருஷ்ண மிசனில் மாலை 4மணிக்கு நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள விரும்பும் பொது அமைப்புக்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.

EmblemRamakrishnaMission

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை