korg top cover

korg top cover mob

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு 10 மங்கிலிசப்பு வீதியில் வசிக்கும் அருணாசலம் சுந்தரராஜன் அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ராமக்கமலன் முன்னிலையில் கல்முனை நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் காரைதீவு மக்கள் வங்கி கிளையின் உத்தியோகத்தராக தற்போது கடமையாற்றி வருகின்றார். இவர் மாட்டுப்பளை ஸ்ரீ மடத்தடி மீனாச்சியம்மன் ஆலய கணக்காய்வாளராகவும், காரைதீவு அரசடிப் பிள்ளையார் ஆலய உப செயலாளராகவும், விபுலானந்தா மத்திய கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் இணைந்து செயற்படும் ஒரு சமூக சேவையாளரான இவர் ஓய்வு பெற்ற அதிபரும், பிரபல சோதிடர் சண்முகம்பிள்ளை அருணாலம் அவர்களின் புதல்வரும் ஆவார்.

Sunthar J

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை

கிசோரின் குறுந்திரைப்பட SCENE.....
வியாழக்கிழமை, 25 மே 2017