korg top cover new07

korg top cover new07 mob

2016 8largeimg214 Aug 2016 204547190
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலிக்க விரும்பும் மாணவர்கள் இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்கு விணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவிக்கையில்: மாணவர்கள் தமது மீள் பரிசீலனை விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபர் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் 
மூலம் தொடர்புகொள்ளமுடியும். 
தொலைபேசி இலக்கங்கள்:
0112 - 784 208 அல்லது 0112 - 784 537 அல்லது அவசர தொலைபேசி இலக்கம் 1911.
இதேவேளை கடந்த வருட உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் விபரங்களை வெளியிடுவது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த மாதத்தில் கோரப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகான் சில்வா தெரிவித்தார்.

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

மாபெரும் கலாசார விளையாட்டு விழா -2013
வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013
மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்
வெள்ளிக்கிழமை, 06 டிசம்பர் 2013

புதியவை