korg top news lovers day

logo korg

1b47cca87095d4f421d8f1f49e2ec2d9 XL

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை  www.doenets.lk  என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 784208 , 011 2784537, 011 3188350, 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் பரீட்சாரத்திகள் அழைப்பினை ஏற்படுத்தி விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சை முடிவுகளை பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்

சூடான செய்திகள்

SLAS விண்ணப்பங்கள் இன்றய வர்த்தமானியில்...
வெள்ளிக்கிழமை, 17 பிப்ரவரி 2017
பிறந்தநாள் வாழ்த்து​ - செல்வி.க.ரூபிகா......
திங்கட்கிழமை, 13 பிப்ரவரி 2017

தொடர்பான செய்திகள்

மாபெரும் "கார்னிவல்" களியாட்ட விழா !
புதன்கிழமை, 07 அக்டோபர் 2015
பஸ் கட்டணம் 7% குறைப்பு !!!
வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வெள்ளிக்கிழமை, 17 மே 2013

புதியவை

SVIASஇல் உலக தாய்மொழி தினம் - 2017....
புதன்கிழமை, 22 பிப்ரவரி 2017
பிரதேசமட்ட எல்லே போட்டிகளில் KSC வெற்றி....
ஞாயிற்றுக்கிழமை, 19 பிப்ரவரி 2017
ஜோயலின் தேவதையே பாடல் இதோ....
ஞாயிற்றுக்கிழமை, 19 பிப்ரவரி 2017