korg top cover 0 thwww

karaitivu logo mobile

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை ஒன்றியமானது (KUGA), பல சமூக மற்றும் கல்விச் சேவைகளை சமூக மேன்பாட்டிற்காகச் செய்து வருவது யாவரும் அறிந்த விடயமே. இந்தவகையில் இம்முறையும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கருத்தரங்கை நடாத்த உள்ளனர்.

இடம் : விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபம் காரைதீவு
காலம் : 02.08.2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 8.30 மணி
ஆசிரியர் : ஜெ.பிரியதர்சன் .B A.PGDE(Merited)
குறிப்பு : மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

kuga

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை