korg top cover

korg top cover mob

1

ஜெயம் மூவியின் அங்கத்தவர்கள் அமைப்பின் மாதந்த ஒன்று கூடலும்  அமைப்பின் 3வதும்,4வதுமான குறுந்திரைப்படத்திற்கான கலைஞர்கள் தெரிவு மற்றும் ஏனைய கலைஞர்களுக்குமான ஒன்று கூடலானது கமு ஃசண்முக மகா வித்தியாலயத்தில், இன்று ஞாயிற்றுகிழமை 2014-09-07 அன்று பி.ப 3.00மணியளவில் நடைபெறவுள்ளது .ஆகவே இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமார் கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

Info-Ramesh,Dino

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

புதியவை