korg top cover 0 thwww

karaitivu logo mobile

poison

தேசிய விசம் தடுப்பு வாரம் இன்று ஆரம்பமாகின்றது.விசம்  உடம்பில் ஏறுவதால் இலங்கையில் வருடாந்தம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இவர்களில் சுமார் ஆயிரத்து 500 பேர் உயிரிழக்கின்றமை தெரியவந்துள்ளது.இந்நிலையில் விசமடைதல் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்காக இன்று முதல் நவம்பர் மூன்றாம் திகதி வரை தேசிய விசம் தடுப்பு வாரம் முன்னெடுக்கப்படுகிறது.

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை