korg top cover 0 thwww

karaitivu logo mobile

சபரகமூவா பல்கலைக் கழக பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமூவா ,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை (10/03/2018) காலை 8.30 மணிக்கு கமு/பற்றிமா மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.

சபரகமூவா,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம்,உடற்தொழில் பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சைக்கு தோற்ற இருக்கும் கிழக்கு மாகாண மாணவர்களை கலந்து பயன்பெறுமாறு சபரகமூவா பல்கலைக்கழக பீரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் கேட்டுக் கொள்கின்றது.

shutterstock 192409160

சூடான செய்திகள்*

தொடர்பான செய்திகள்

புதியவை