korg top cover

korg top cover mob

DSC 0639 copy

காரைதீவு 7ம் பிரிவைச்சேர்ந்த மாசிலாமணி பாலசுந்தரம் அவர்கள் நேற்று (27.11.2017) காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிவகாமியின் அன்புக்கணவரும், பாஸ்கரன் (மெத்தகந்த தமிழ் வித்தியாலயம், பலாங்கொடை), பாலசரஸ்வதி (முகாமைத்துவ உதவியாளர், ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு), சிவபாலன் (தாதிய உத்தியோகத்தர், ஆதார வைத்தியசாலை, களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 28.11.2017 மாலை 3 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

5x 3

99ol

kanner anjali1

சூடான செய்திகள்

புதியவை