korg top cover

korg top cover mob

காரைதீவு  2 ஆம் பிரிவைச்சேர்ந்த  அமரர். பொன்னையா சிவநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்) அவர்கள் 26.04.2017 இன்று காலமானர்.  அன்னார் கனகாம்பிகை ( ஓய்வுபெற்ற மக்கள் வங்கி உத்தியோகத்தர் ) அவர்களின் அன்புக்கணவரும்,  ஆசிரியர் பவித்திராவின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை (27.04.2017) பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறும்.

korg funeral

kanner anjali1

சூடான செய்திகள்

புதியவை