korg top cover

korg top cover mob

காரைதீவு - 02 பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற போதனாசிரியரும்,கரடியனாறு பண்ணைமுகாமையாளருமான அமரர். பூபாலப்பிள்ளை சிறிஸ்கந்தராசா அவர்கள் 13.04.2017 இன்று காலமானர். அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் பூபாலப்பிள்ளை சீனிப்பிள்ளை அவர்களின் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும் பொன்னம்பலம் அருளம்மா ஆகியொரின் அன்பு மருமகனும் கண்ணகையின் அன்பு கணவரும் தாதிய உத்தியோகத்தர் சிறிரஜினி தாதிய உத்தியோகத்தர் சிறிவதனி சிறிகுமாரி(சிங்கபூர்) ஆகியோரின் அன்புத்தந்தையும் நடேசமூர்த்தி நிலஅளவையாளர், சிறிகரபவான் ஆசிரியர் பற்றிமா தேசிய பாடசாலை கல்மனை, பிரேமகாந்தன் பொறியிலாளர் சிங்கபூர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜருணிக்கா தேமதுரா ஹிமாசலன் சோகுல்ஜசாந்தன் ஆகியோரின் அம்மப்பாவும். அன்னாரின் பூதவுடல் 14.04.2017 நாளை காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

17910945 1251137784935150 1505501898 n

kanner anjali1

சூடான செய்திகள்

உகந்தைமலை முருகன் ஆலயதீர்த்தம்....
புதன்கிழமை, 09 ஆகஸ்ட் 2017

தொடர்பான செய்திகள்

11th Death Anniversary-Late Dr.M.Parasuraman
திங்கட்கிழமை, 05 டிசம்பர் 2016
ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி
வியாழக்கிழமை, 14 ஜூலை 2016
மரண அறிவித்தல்-திரு.கந்தையா தனிநாயகம்
வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்-அமரர்.க.பொன்னம்பலம்
சனிக்கிழமை, 31 அக்டோபர் 2015

புதியவை

ஸ்மார்ட்போன் பேட்டரி விதிகள்...
ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017