korg top cover

korg top cover mob

இலங்கை விவசாயக்கல்லூரிகளில் விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய டிப்ளோமா கற்கை நெறியை தொடர்வதற்கு அனுமதி பெறும் போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


விவசாயத் திணைக்களம் இவ்விண்ணப்பங்களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்தமானியில் கோரியுள்ளது.


இப்பரீட்சை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நாடளாவியரீதியில் பிரதான நகரங்களில் பரீட்சைத்திணைக்களத்தால் தமிழ் சிங்கள மொழிகளில் நடாத்தப்படும்.


தொழிற்பயிற்சி ஆங்கிலமொழிமூலத்தில் மட்டுமே நடாத்தப்படும
க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்திபெற்றிருப்பதுடன் க.பொ.த.உயர்தர விஞ்ஞான பிரிவில் ஒருபாடமாவது சித்தியடைந்திருக்கவேண்டும். 17-25வயதிற்குட்பட்ட ஆண்பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் இறுதித்திகதி 25யூலை 2016ஆகும்.

காரைதீவு  நிருபர்

mushroomm.2jpg

சூடான செய்திகள்

தொடர்பான செய்திகள்

Pan Asia வங்கியில் வேலை வாய்ப்பு
திங்கட்கிழமை, 25 ஜனவரி 2016
பதவி வெற்றிடம்-Ceylon Petroleum Corporation
வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2016
VACANCIES in Ministry of Science and Tecnology Commission
வெள்ளிக்கிழமை, 01 ஜனவரி 2016
Karaitivu.org's Year in review 2015-1
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2015
சதொச வேலைவாய்ப்பு
வெள்ளிக்கிழமை, 05 பிப்ரவரி 2016
பதவிவெற்றிடம் மாந்தை சோல்ட் லிமிடெட்
ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2016

புதியவை