posted Jan 10, 2010 8:26 PM by Mayoorathan Vadivel
[
updated Jan 10, 2010 8:45 PM by Prasath Mendis Appu
]
எமது PLUS WEB TEAM பிரதான WEB MASTER களில் ஒருவரும் , PLUS ASSOCIATION உறுப்பினருமாகிய வடிவேல் மயூரதன் அவர்க ளின் அண்ணா Mr. Manivannan Vadivel அவர்கள் 08-01-2010 அன்று தனது 50 வது பி்றந்த தினத்தை கனடாவில் வெகு
விமரிசையாக கொண்டாடினார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு
காலம் வாழ PLUS ACADEMY, PLUS WEB TEAM, PLUS ASSOCIATION சார்பில்
வாழ்த்துகின்றோம்.
|
posted Oct 9, 2009 10:47 AM by Web Team
[
updated Jan 29, 2010 9:02 PM by Prasath Mendis Appu
]
SAHA DIVANUJA CELEBRATED HER 7 TH BIRTHDAY @ HER HOUSE ON 02ND OCT. WITH HER FRIENDS AND FAMILY.
|
posted Oct 4, 2009 9:20 PM by Suranuthan Sothiswaran
[
updated Jan 29, 2010 9:05 PM by Prasath Mendis Appu
]
PLUS WEB TEAM பிரதான WEB MASTER ம் , PLUS ASSOCIATION ஸ்தாபகரில் ஒருவருமாகிய DR.MENDISAPPU PRASATH அவர்கள்
இன்று 05-10-2009 தனது பி்றந்த தினத்தை வெகு விமரிசையாக
கொண்டாடுகிறார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ PLUS
ACADEMY, PLUS WEB TEAM, PLUS ASSOCIATION சார்பில் வாழ்த்துகின்றோம். |
posted Aug 11, 2009 9:52 AM by Web Team
[
updated Mar 15, 2010 7:06 AM by Prasath Mendis Appu
]
Happy Birthday YANOAJ
SAHA.YANOAJ celebrated his 10th birthday on 10th August 2009 @ home Karathivu
|
posted Jul 31, 2009 10:40 AM by Web Team
[
updated Jan 10, 2010 8:02 PM by Prasath Mendis Appu
]
எமது PLUS WEB TEAM பிரதான WEB MASTER களில் ஒருவரும் , PLUS ASSOCIATION உறுப்பினருமாகிய வடிவேல் மயூரதன் அவர்கள் 01-08-2008அன்று தனது பி்றந்த தினத்தை கனடாவில் வெகு விமரிசையாக
கொண்டாடுகிறார். அவர்களை சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ PLUS
ACADEMY, PLUS WEB TEAM, PLUS ASSOCIATION சார்பில் வாழ்த்துகின்றோம் |
posted Jul 20, 2009 12:55 PM by Web Team
[
updated Mar 22, 2010 12:08 AM by Prasath Mendis Appu
]
எமது சகோதர நிறுவனமான பிளஸ் கல்வியகத்தினால் நான்காவது வருடமாகவும் இலவச ஆங்கில இலக்கண வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. சென்ற வருடங்களைப் போன்று இம்முறையும் க.பொத.த (சா.த) பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கும், மேலதிகமாக தரம் 10 மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. அனைத்து மாணவர்களும் இவ்வகுப்புகளிலிருந்து பயன்பெறமுடியும். நேரசூசியை கல்வியக அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். |
posted Jul 18, 2009 6:38 PM by Web Team
[
updated Mar 22, 2010 12:11 AM by Prasath Mendis Appu
]
அமரர் செல்லத்துரை ஜனார்த்தனன் |
posted Jul 11, 2009 2:02 AM by Web Team
[
updated Jul 23, 2009 3:56 PM by Prasath Mendis Appu
]
காரைதீவு
-01ம் பிரிவினை சேர்ந்த திரு சுந்தரம் சிவபுண்ணியம் அவர்கள் (10-07-2009)அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற சுந்தரம் கமலக்கண்ணி தம்பதியினரின் ஏக புத்திரனும், சரஸ்வதியின் அன்புக்கணவரும் லோகேஸ்வரன், ஹேமரதனி, மதிகுணன் ஆகியோரின் தந்தையாரும் சாம்பவி, அருட்சாந்தன் ஆகியோரன் மாமனாருமாவார். அன்னாரின் தகனக்கிரியை காரைதீவு இந்துமயானத்தில் நடைபெற்றது. அன்னாரின் குடும்பத்தினருக்கு PLUS ACADEMY, PLUS WEB TEAM, PLUS
ASSOCIATION சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் |
posted Jun 27, 2009 10:20 AM by Web Team
[
updated Jul 23, 2009 4:01 PM by Prasath Mendis Appu
]
மத்திய வீதி, காரைதீவு -05 ஐப் பிறப்பிடமாகவும், அண்ணாமன்ற வீதி, பாண்டிருப்பு -01 ஐ வசிப்பிடமாகவம் கொண்ட சம்மாந்துறை இலங்கை போக்குவரத்துச்சபை பிரயாணச்சீட்டுப் பரிசோதகரும் , கலைஞருமான திரு. சச்சிதானந்தம் 27-06-2009 அன்று விஜயகுமார் அவர்கள் அகால மரணமானார்.அன்னார் அமரர் சச்சிதானந்தம் (செல்வராசா) , தனலெட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், அமரர் கணபதிப்பிள்ளை ராசம்மா தம்பதியினரின் பேரனும், அகிலா (முகாமைத்துவ உதவியாளர்,, பிரதேச செயலகம், காரைதீவு) இன் அன்புக்கணவரும், விஜயமலர்(தாதிய உத்தியோகத்தர், கல்முனைக்குடி), விஜயராஜ் (குவைத்) ஆகியோரின் சகோதரருமாவார். அன்னாரின்ஈமக்கிரியைகள் இன்று (28-06-2009) பாண்டிருப்பு பொது மயானத்தில் நடைபெறும். அன்னாரின் குடும்பத்தினருக்கு PLUS ACADEMY, PLUS WEB TEAM, PLUS
ASSOCIATION சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் |
posted Jun 19, 2009 11:04 AM by Thevaprathapan Chellathurai
[
updated Jul 23, 2009 4:02 PM by Prasath Mendis Appu
]
நமது PLUS ஒன்றியத்தின் சிரேஷ்ட உறுப்பினரான Mr.Sanmuhanathan Arulnathan(B.Sc)அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
plus academy, plus association, plus web team
|
|