காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் 73வது தேசிய சுதந்திரதினம் ! - Karaitivu.org

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் 73வது தேசிய சுதந்திரதினம் !

 

இலங்கையின் 73வது தேசியசுதந்திர தினம்  காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்தியஅதிகாரி டொக்டர். நடராசா அருந்திரன்  தலைமையில் நடைபெற்றது.வைத்தியர்கள் தாதியர்கள்  உள்ளிட்ட ஊழியர்கள் சகிதம்ய தேசியக்கொடியேற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டு மரம்நடுகையும் இடம்பெற்றது. 

(வி.ரி.சகாதேவராஜா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages