மாவடி கந்தனின் சூரசம்ஹாரம். - Karaitivu.org

Breaking

Sunday, November 3, 2019

மாவடி கந்தனின் சூரசம்ஹாரம்.

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்று வந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று மிகவும் ஆக்ரோஷமான முறையில் இடம்பெற்ற சூரசம்ஹாரம்

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment