காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Thursday, October 17, 2019

காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு !

காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின  கௌரவிக்கும் நிகழ்வு ஆசிரியர் தினம் இடம்பெற்றது.  இந் நிகழ்வில் முன்னாள் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சுப்பிரமணியம் அவர்களை மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து பல கலை கலாச்சார நிகழ்வுகளை நடாத்தி வெகுவிமர்சையாக கொண்டாடினர். இவ்வாசிரியர் தினத்தை மாணவர்கள் பழைய மாணவர்கள் என அனைவரும் சேர்ந்து சிறப்பாக கொண்டாடினர்.

No comments:

Post a Comment