23 வது கலாசார விளையாட்டு விழாவின் படகோட்டப் போட்டி - Karaitivu.org

Breaking

Sunday, April 21, 2019

23 வது கலாசார விளையாட்டு விழாவின் படகோட்டப் போட்டி

 23 வது கலாசார விளையாட்டு விழாவின் படகோட்டப் போட்டி

காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக இடம்பெற்றது இதில் ஓர் அங்கமாக சிறப்பாக இடம்பெற்ற படகோட்டப் போட்டி யில் அதிகளவான படகுகள் போட்டி யிட்டன.















மேலும்படங்களுக்கு இங்கே அழுத்தவும்https://photos.app.goo.gl/CHavuEYjrFG6FwnPA

No comments:

Post a Comment