418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில். - Karaitivu.org

Breaking

Thursday, January 31, 2019

418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.

418 புள்ளிகளுடன் குறிஞ்சி இல்லம் தொடர்ந்தும் முன்னிலையில்.

சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று தடகள விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் போட்டிகள் பெரும் போட்டிகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றிருத்து இன்றய போட்டிகளின் முடிவின்படி குறிஞ்சி இல்லம் 418 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 320 புள்ளிகளுடன் மருதம் இல்லம் இரண்டாம் இடத்திலும் 269 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும உள்ளது
No comments:

Post a Comment