அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படும்..! - Karaitivu.org

Breaking

Monday, December 31, 2018

அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படும்..!

2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக திணைக்களம் தெரிவித்துள்ளதாவது:
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் 'மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம்' செல்லுபடியான கடவுச்சீட்டு 2018.12.31 வரையில் விநியோகிக்கப்படுவதுடன் நிறைவடைவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment