காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா - Karaitivu.org

Breaking

Saturday, December 15, 2018

காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா

காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் விடுகை விழாவும் 15.12.2018 ம் திகதி Km/RKM பெண்கள் பாடசாலை மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு பாடசாலையின் பெற்றோர் குழு தலைவி திருமதி. ரவீந்திரன் சிவதர்சினி  அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் கலந்துகொண்டதுடன்.

கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கெளரவ கி.ஜெயசிறில் அவர்களும் மற்றும் பல் வைத்திய நிபுணர் Dr.டி. உமாசங்கர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பி.ஜெனிதா அவர்களும், கிராம உத்தியோகத்தர் திருமதி. R.எஸ்தராணி அவர்களும் HDO நிறுவனத்தின் உதவி இணைப்பாளர் ஜனாப்.M.I .றியால் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அவர்களுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
























No comments:

Post a Comment