திருவெம்பாவை 2ம் நாள் ஊர்வலம்... - Karaitivu.org

Breaking

Saturday, December 15, 2018

திருவெம்பாவை 2ம் நாள் ஊர்வலம்...

திருவெம்பாவை 2ம் நாள் ஊர்வலம்...

திருவெம்பாவையின்  2ம் நாள் ஊர்வலமானது இன்று அதிகாலை நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் சொற்பொழிவும் இடம்பெற்றது ...

No comments:

Post a Comment