சத்ய சாய்பாபாவின் 93 வது ஜனன ஊர்வலம். - Karaitivu.org

Breaking

Friday, November 23, 2018

சத்ய சாய்பாபாவின் 93 வது ஜனன ஊர்வலம்.

சத்ய சாய்பாபாவின் 93 வது ஜனன தினத்தை முன்னிட்டு சத்ய சாயி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரத பவனியானது சிறப்பாக தேரோடும் வீதி வழியாக வருகை தருகின்றனர்.No comments:

Post a Comment