வரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா! - Karaitivu.org

Breaking

Saturday, October 20, 2018

வரலாற்றில் முதற்றடவையாக சம்மாந்துறை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா!

சம்மாந்துறை பிரதேச செயலக வரலாற்றில் முதற்றடவையாக வாணிவிழா  வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரதேச செயலக இந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து நடாத்திய கன்னி விழாவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்பதையும் வீரமுனை பிரதமகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் பூஜை செய்வதையும் காணலாம்.


No comments:

Post a Comment