கமு/கண்ணகி இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாசிப்பு போட்டி - Karaitivu.org

Breaking

Wednesday, October 31, 2018

கமு/கண்ணகி இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாசிப்பு போட்டி

காலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கமு/கண்ணகி இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 31.10.2018 ம் திகதி   பாடசாலை அதிபர் திரு.ஜெ.பிரசன்னா அவர்களின்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வே.ஜெகதீஸன் அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்.

இதன் போது காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு .மு .சதாகரன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வி.விக்னேஷ்வரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment