காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வாணி விழா ! - Karaitivu.org

Breaking

Thursday, October 18, 2018

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வாணி விழா !

காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வாணி விழா பிரதேச வைத்திய அதிகாரி திருமதி.ஜீவா அவர்களின் தலைமையில் 17.10.2018 ம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வே.ஜெகதீஸன் அவர்கள் கலந்து கொண்டதோடு வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.No comments:

Post a Comment