க.பொ.த சாத மாணவர்க்கு 5நாள் கருத்தரங்கு ! - Karaitivu.org

Breaking

Monday, September 10, 2018

க.பொ.த சாத மாணவர்க்கு 5நாள் கருத்தரங்கு !

காரைதீவு 2003 உயர்தர  பிரிவு சமூக அமைப்பு இவ் வருடமும் க.பொ.த. சாதாரண தர  மாணவர்களுக்கான 5நாள் கருத்தரங்கினை காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் தலைவர் அ.வாகீசன் தலமையில் சிறப்பாக நடாத்தி முடித்துள்ளது. இக் கருத்தரங்கில் 10 பாடசாலைகளை சேர்ந்த சுமார் 180 மாணவர்கள் பங்கு பற்றினர்.No comments:

Post a Comment