காரைதீவில் இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Friday, August 31, 2018

காரைதீவில் இளைஞர் சிரம சக்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு !

இளைஞர் பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிநியின் கீழ் இளைஞர் வலுவுடன் கூடிய இளைஞர் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு  காரைதீவு 04ம் பிரிவில்  பல்தேவைக்கட்டிடம் அமைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் சம்பிரதாய நிகழ்வு வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வில் காரைதீவு  பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீஸன் அவர்களும் காரையடி பிள்ளையார் ஆலய நிருவாகத்தினர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட  இளைஞர் சேவை அதிகாரி, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் , பிரதேசஇளைஞர் சேவை அதிகாரி மற்றும் இராமகிருஸ்ணா  இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள்  பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment