கல்முனை பிரதேச செயலாளராக ஜெயரூபன் கடமையேற்றார்! - Karaitivu.org

Breaking

Thursday, August 23, 2018

கல்முனை பிரதேச செயலாளராக ஜெயரூபன் கடமையேற்றார்!

கல்முனை தமிழ் பிரதேச செயலாளராக எஸ் ஜெயரூபன் கடந்த 15 ஆம் திகதி கடமையேற்றார். நீண்ட காலமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர் லவநாதன் அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment