அம்பாறையில் நேற்று பெரும் பீதியை ஏற்படுத்திய சம்பவம்...! - Karaitivu.org

Breaking

Friday, August 3, 2018

அம்பாறையில் நேற்று பெரும் பீதியை ஏற்படுத்திய சம்பவம்...!

அம்பாறை - நவகம்புர மற்றும் சம்மாந்துறை உட்பட பல பிரதேசங்களில் கடும் காற்று வீசியதினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

76 வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுNo comments:

Post a Comment