கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாபெரும் சிரமதானப் பணி.. - Karaitivu.org

Breaking

Monday, August 20, 2018

கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாபெரும் சிரமதானப் பணி..

கிரான்குளம் பிரதான வீதியில் அமையவுள்ள திருவருள் மிகு கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தேவஸ்தானத்தில் 24.08.2018 அன்று காலை 9.45 மணியளவில் அடிக்கல் நாட்டுவதற்கு முன்னேற்பாடாக (19.08.2018) ஆஞ்சநேய பக்தர்களாலும்இ ஆலய பரிபாலன சபையினராலும் மாபெரும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
\
No comments:

Post a Comment