மண்டூர் பதியினை நோக்கி சுமார் 3000 அடியார்களுடன் பாதயாத்திரை காரைதீவில் இருந்து ஆரம்பம்..... - Karaitivu.org

Breaking

Saturday, August 18, 2018

மண்டூர் பதியினை நோக்கி சுமார் 3000 அடியார்களுடன் பாதயாத்திரை காரைதீவில் இருந்து ஆரம்பம்.....

அதிகாலையில் காரைதீவில் இருந்து சுமார் 3000 அடியார்களுடன் மண்டூர் திருத்தல பதியினை நோக்கி பாதயாத்திரையானது இன்று18.08.2018 அதிகாலை 4.30 மணிக்கு மாவடி கந்தசுவாமிஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்து பக்த அடியார்களுடன் அதிகாலை 5.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான அரோகரா கோஷங்களுடன் ஆரம்பமானது.


 மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment