கல்முனை மத்தியஸ்த சபையின் 20வருட பூர்த்தியையொட்டி கல்முனை வை.எம்.சி.எ. மண்டபத்தில் தவிசாளர் எம்.எச்.முஹம்மத்ஆதம் தலைமையில் கௌரவிப்புவிழா நடைபெற்றபோது கௌரவிக்கப்பட்டவர்களுள் ஒருவரான ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.சுப்பிரமணியம் மற்றும் பிரதமஅதிதியான நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் உரையாற்றுவதையும் விழாவில் கௌரவிக்கப்பட்டவர்களுடன் உறுப்பினர்கள் நிற்பதையும் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Posted by
This news was posted by Karaitivu.org's WebTeam member.
No comments:
Post a Comment