பக்திபரவசத்துடன் இடம்பெற்ற காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு.. - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 22 ஜூன், 2018

பக்திபரவசத்துடன் இடம்பெற்ற காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு..

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபத்தின் ஓர் அங்கமாகிய தீமிதிப்பு நிகழ்வானது இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.  இந் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போதான படங்களை கீழே காணலாம்....

படங்கள் - கிசாந்
















மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Post Bottom Ad

Responsive Ads Here

Pages